Posts

Showing posts from October, 2014

அ - வரிசை - அறுகம்புல்

Image
அறுகம்புல் – ARUGAM PUL வேறு பெயர் – மூதண்டம், அறுகு, பதம், தூர்வை, மேகரி . தாவரவியல் பெயர் – GYNODON DACTYLON இது எல்லா இடங்களிலும் வளரக் கூடியது சிறு கோடி வகுப்பு மருத்துவ பகுதி – இலை, வேர் சுவை – பணிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு. செயல் – வரட்சியகற்றி – EMOLLIENT          துவர்ப்பி – ASTRINGENT சிறுநீர்ப் பெருக்கி – DIURETIC குருதிப் போக்கடக்கி – STYPTIC குணம் --- திரிதோடம், ஈளை (கோழை) கண்நோய், கண்புகைச்சல், தலை நோய்,  இரத்தபித்தம், மருந்துகளின் வெப்பம் ஆகிய இவைகளைப் போக்கும். பாடல் – அறுகம்புல் வாதபித்த ஐயமோ பீளை சிறுக அறுக்கும் இன்னுஞ் செப்ப – அறிவுதரும் கண்ணோயோடு தலைநோய் கண்புகைச்சல் ரத்தபித்தம் உண்நோய் யொழிக்கும் மருத்துவ குணம் – அருகம்புல்லின் சீத ஊரல் கியாழத்துடன் பாலுஞ்சேர்த்து உட் கொள்ள மூலரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.         அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றைக் கண்ணுக்க...

அ - வரிசை - அழிஞ்சில்

Image
அழிஞ்சில் – AZHINJIL வேறு பெயர் – அங்கோலம், செம்மரம், செய் ஆங்கிலப் பெயர் – SAGE LEAVED ALANGIUM தாவரவியல் பெயர் – ALANGIUM DECAPETALUM இம்மரம் தென் இந்தியா பர்மா இவ்விடங்களில் வெப்ப பாங்கான இடங்காளில் பயிராகின்றது. மருத்துவ பகுதி – விதை, பட்டை சுவை – கைப்பு, வீரியம் – மவெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் --- உடல்தேற்றி – ALTERATIVE           புழுக்கொல்லி --- ANTHELMINTIC          சிறுநீர் பெருக்கி --- DIURETIC          வாந்தியுண்டாகி – EMETIC          வெப்பகற்றி ------- FEBERIFUGE         மலமிளக்கி ---------- LAXATIVE          குமட்டல்லெ ழுப்பி – NAUSEANT  விதையின் செயல் – உடலுரமாக்கி – NUTRITIVE   குணம் – வாத கோபம் கபதொடம், சீவடியும் பெருநோய்...

அ - வரிசை - அழவனம்

Image
அழவணம் – AZHAVANAM வேறு பெயர் – ஐவனம், மருதோன்றி, சரணம் ஆங்கிலப் பெயர் – HENNA PLANT தாவரவியல் பெயர் – LAWSONIA ALBO                                                    LAWSONIA  SPINOSA                                                   LAWSONIA INERMIS இது இந்தியாவில் முழுவதும் பயிராகும் சிறு மரவகுப்பைச் சேர்ந்தது. மருத்துவ பகுதி – இலை, பூ, வித்து, பட்டை சுவை – துவர்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. இலை – செயல்...