அ -வரிசை - அந்திமல்லி
அந்திமல்லி – ANTHI MALLI வேறுபெயர் – அந்திமந்தாரை , பத்தராஷி ஆங்கிலப் பெயர் – FOUR “O “ CLOCK FLOWER தாவரவியல் பெயர் – MIRABIBIS இது இந்தியாவில் தோட்டங்களில் அலங்காரமா இருக்க பயிரிடப்படுகிறது. இது மாலை, 3 -4 மணிக்கு பிறகுதான் மலரும். இதன் பூ வெண்மை, மஞ்சள், செம்மை, கலப்பு நிறமுள்ள தாயும் கண்கவரும் வகையிலும் இருக்கும். அந்திமல்லி விதை -----------------------> மருத்துவ பயன் – இலை – கிழங்கு இலை சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் – மலமிளக்கி ------- laxative உடலுரமாக்கி --- nutrient இலை குணம் – கட்டிகளைப் பழுக்க வைக்க இதன் இலையை வதக்கி ஆமணக்கு நெய் தடவி கட்டிகள் மீது போடலாம். வெப்பத்தால் உண்டாகும் சொறி, சிரங்குகள் நீங்க இதன் இலை சாற்றை தடவலாம், காயங்களை ஆற்ற இல...
Comments
Post a Comment