Posts

Showing posts from December, 2014

அ - வரிசை - அன்னாசிப்பழம்

Image
அன்னாசிப்பழம் – ANASI – PAZHAM வேறுபெயர் – பூந்தாலம் பழம் ஆங்கிலப் பெயர் – THE PINE APPLE தாவரவியல் பெயர் – ANANAS SATIVAS SCHULT இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. மருத்துவ பகுதி – இலை, காய் பழம் . சுவை – பழம் – புளிப்பு, இனிப்பு, விறுவிறுப்பு , வீரியம் – சீதம் , பிரிவு – இனிப்பு. செயல் –         இலை – நுட்புழுக் கொல்லி – GERMICIDE                 நீர்மலம் போக்கி ----- PURGATIVE         காய் -  வியர்வை பெருக்கி --- DIAPHORETIC                 மலமிளக்கி ----------------- LAXATIVE                 சிறுநீர் பெருக்கி -------- DIURETIC         பழம் – நுட்புழுக் கொல்லி ----- GERMICIDE                 சிறுநீர் பெருக்கி -------- DIURETIC                 குருதி பெருக்கடக்கி --- STYPTIC                 ருதுவுண்டாக்கி ----------- EMMENGOGUE மேக வேட்டை வாந்தி பித்த நிய, தாகம், தலைவலி, ஆகிய இவை போம், அழகுண்டாகும். பாடல் – மேக வெட்டை வாந்தி பித்த மீறாவாம் மேனியிடுந் தாகமுமட்டாகும் தலைவலிபோம் – பாகமுறு பூந்தாழை யின