ஆ வரிசை - ஆற்று நெட்டி

 

ஆற்று நெட்டி – ATRU NETTI

வேறு பெயர் – கொடி நெட்டி, நீர்ச்சுண்டி

 ஆங்கிலப் பெயர் - MIMOSA NATANS

 தாவரவியல் பெயர் -



AESCHYNOMENE ASPERA

இது தென் இந்தியாவில் எங்கும் ஏரிக்கரை, குளக்கரை யோரங்களில் பயிராகும் இதன் இலையைச் சமத்துன்பார்கள். தொட்டாற் சுருங்கியைத் தொட்டவுடன் எப்படி சுனங்குமோ அவ்வாறே இதன் இலையைத் தொட்டவுடன் சுணங்கும்.

இதன் இலையை வதக்கி ஒற்றிடமிட்டாலும் கட்டினாலும் வாத வீக்கம் நீங்கும்.

இவைதவிர இதன் உபயோகம் பற்றிய குறிப்புகள் குனபாடத்தில் இல்லை இது பற்றி ஆய்வு செய்து இதன் குணங்களை வெளிக்கொணரவேண்டும்.

Comments

Popular posts from this blog

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி