Posts

அ - வரிசை - அன்னாசிப்பழம்

Image
அன்னாசிப்பழம் – ANASI – PAZHAM வேறுபெயர் – பூந்தாலம் பழம் ஆங்கிலப் பெயர் – THE PINE APPLE தாவரவியல் பெயர் – ANANAS SATIVAS SCHULT இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. மருத்துவ பகுதி – இலை, காய் பழம் . சுவை – பழம் – புளிப்பு, இனிப்பு, விறுவிறுப்பு , வீரியம் – சீதம் , பிரிவு – இனிப்பு. செயல் –         இலை – நுட்புழுக் கொல்லி – GERMICIDE                 நீர்மலம் போக்கி ----- PURGATIVE         காய் -  வியர்வை பெருக்கி --- DIAPHORETIC                 மலமிளக்கி ----------------- LAXATIVE                 சிறுநீர் பெருக்கி -------- DIURETIC         பழம் – நுட்புழுக் கொல்லி ----- GERMICIDE  ...

அ - வரிசை - அறுவாள்மூக்கு

Image
அரிவாள் மூக்குப் பச்சிலை – ARUVAL MOOKKU PACHSILAI வேறு பெயர் – அரிவாள் மனைப் பூண்டு தாவரவியல் பெயர் – SIDA RHOMBOIDEA – LINN இது சாதரணமாக தன்னிச்சையாக பயிராகும் பூம்டினம். தென் இந்தியா எங்கும் கிடைக்கும். மருத்துவ பகுதி – இலை சுவை – துவர்ப்பு, சிருகைப்பு , வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு .  செயல் -- குருதி பெருக்கடக்கி --- STYPTIC   குணம் – ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தை ஆற்றும். கொடிய விடத்தையும் இரத்தக் கெடுதியில் பிறந்த தலை நோயையும் நீக்கும். பாடல் – வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்திவிடும் துட்டக் கடு வோட்டுந் தோன்றி மிகக் – கெட்ட பிரிவார்ற் றலையைப் பிளக்கும் வலி நீக்கும் அரிவாள் மூக்குப் பச்சிலை                                               ...

அ - வரிசை - அறு நெல்லி

Image
அருநெல்லி – ARUNELLI ஆங்கிலப் பெயர் – COUNTRY GOOSE BERRY தாவரவியல் பெயர் –   AVVERRHOEA ACIDA இது சிறு மரக் கூட்டத்தை சேர்ந்தது. மலேயா தேசத்துப் பயிராக கூறப்படுகிராது, இந்தியாவில் தோட்டங்களிலும் வைத்துப் பயிரிடப்படுகிறது. மருத்துவப் பகுதி – இலை, காய். விதை, வேர். சுவை – புளிப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் – இலை –வியர்வை பெருக்கி – DIAPHORETIC          விதை – மலமிளக்கி – LAXATIVE          காய் – பித்தசமணி – ANTIBILIOUS   மருத்துவ குணம் – இலை – இதை அரைத்துப் புண்ணைக் காயளவு எடுத்து கால் படி மோரில் கலந்து  மூன்று நாள் காலை, மாலையில் மாத்திரம் சாப்பிட காமாலை நீங்கும். இதைக் கொள்ளும் போது உப்பை நீக்கி சோற்றுடன் வெள்ளாட்டுப் பால் விட்டு கலந்து சாப்பிடவும். மருத்துவ குணம் – காய் – இக்காயை, சீதபித்தம், காசம், தாகம் உட்சூடு இவைகட்கு வழங்கலாம் . பாடல் -- அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் பித்தம் போக்கும்  மருத்துவர் பால் துரிசை மாற்ற...

அ - வரிசை அறுவதா

Image
அறுவதா – ARUVATHA வேறுபெயர் – அர்வதா – சதாப்பு தாவரவியல் பெயர் --- RUTA ANGUSTI FOLIA, RARAVEOLENS இது 2-3 அடி உயர முல்லா செடி. அதிக வெப்பமும் அதிக குளிர்ச்சியும் இல்லா இடங்களில் பயிராகும். இந்தியாவில் பயிராகிற இச்செடியின் குணம் தென் ஐரோப்பாவிலும்,தென் அமெரிக்காவிலும் பயிறாகிறதற்கு தாழ்ந்ததல்ல. இதன் இலை பச்சையாக இருக்கும். இதில் எண்ணெய் பசை உண்டு. ஒரு வித மனமுண்டு சுவைத்தால் வேகுட்டல்லுடன் கைப்பும் விறுவிறுப்பும் இருக்கும். உலர்ந்தால் இதன்குனம் குறையும். மருத்துவ பகுதி – இலை சுவை – கைப்புடன் கார்ப்பு , வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் ---- இசிவகற்றி – ------------------- ANTISPASMODIC அகட்டுவாய் அகற்றி ---- CARMINETIVE வெப்பம் உண்டாக்கி ------ STIMULANT புழுக் கொல்லி ---------------- ANTHELMINTIC தடிப்புண்டாகி ------------------- RUBEFACIENT உரமாக்கி --------------------------- TONIC   ருதுவுண்டாக்கி   ----------- ----  EMMENOGOGUE குணம் –         சூதக சந்நி, சூதக ...