Posts

ஆளிவிதைச் சூரணம், நரம்புகளில் ஏற்ப்படும் வலிக்கு சிறந்தது எளிமையானது

Image

ஆடாதோடை மணப்பாகு

Image

ஆண்குறி பெரிதாக 3

Image

ஆண்குறி பெரிதாக சித்த மருத்துவம் 2

Image

ஆ - வரிசை ஆகாசக் கருடன்

Image
ஆகாசகருடன் – AKASA GARUDAN வேறு பெயர் – ஆகாசக் கெருடன், ஆகாயக் கருடன், கருடன், கொல்லன் கோவை, பேய்ச்சீந்தில் ஆங்கிலப் பெயர் – BRYOMS தாவரவியல் பெயர் – BRYONIYA EPIGOEA, CORAL CARPUS, EPIGAEUS HOOK     இது கொடிவகையைச் சேர்ந்தது இந்தியாவில் எல்லா இடங்களிலும் வேலிகளிலும் படர்ந்து இருக்கும். மருத்துவ பகுதி – சமூலம், சிறப்பாக கிழங்கு சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. செயல் – உடல் தேற்றி – ALTERATIVE          உரமாக்கி - ------- TONIC சமூலம் குணம் – சூலை, பாண்டு முத்தோடம், அக்கிப்புன், உட்சூடு கண்டமாலை, குடல்வலி, பெருநோய் ( மா குஷ்டம் )  ஆலவிடம் ( மாவிசம் ) கரப்பான், நமைச்சல் ஆகிய இவைகளை  கொல்லன் கோவைச் சமூலத்தால் நீங்கும். பாடல் – சூலை பாண்டு தைத்திரி தோட்டங்கள் வெப்புக் கண்ட மாலை குடலின்வழி மாகுட்டம் – ஆலவிடம் உட்கரப்பான் மெய்யரிப்பும் உண்டோ கொல்ல்ன்கோவை கைக்குளிருக்க விண்ணுங் கான் மருத்துவ குணம் – இது துட்ட விடம், பாண்டு, உட்சூடு, ச...

அ - வரிசை - அன்னாசிப்பழம்

Image
அன்னாசிப்பழம் – ANASI – PAZHAM வேறுபெயர் – பூந்தாலம் பழம் ஆங்கிலப் பெயர் – THE PINE APPLE தாவரவியல் பெயர் – ANANAS SATIVAS SCHULT இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. மருத்துவ பகுதி – இலை, காய் பழம் . சுவை – பழம் – புளிப்பு, இனிப்பு, விறுவிறுப்பு , வீரியம் – சீதம் , பிரிவு – இனிப்பு. செயல் –         இலை – நுட்புழுக் கொல்லி – GERMICIDE                 நீர்மலம் போக்கி ----- PURGATIVE         காய் -  வியர்வை பெருக்கி --- DIAPHORETIC                 மலமிளக்கி ----------------- LAXATIVE                 சிறுநீர் பெருக்கி -------- DIURETIC         பழம் – நுட்புழுக் கொல்லி ----- GERMICIDE  ...

அ - வரிசை - அறுவாள்மூக்கு

Image
அரிவாள் மூக்குப் பச்சிலை – ARUVAL MOOKKU PACHSILAI வேறு பெயர் – அரிவாள் மனைப் பூண்டு தாவரவியல் பெயர் – SIDA RHOMBOIDEA – LINN இது சாதரணமாக தன்னிச்சையாக பயிராகும் பூம்டினம். தென் இந்தியா எங்கும் கிடைக்கும். மருத்துவ பகுதி – இலை சுவை – துவர்ப்பு, சிருகைப்பு , வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு .  செயல் -- குருதி பெருக்கடக்கி --- STYPTIC   குணம் – ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தை ஆற்றும். கொடிய விடத்தையும் இரத்தக் கெடுதியில் பிறந்த தலை நோயையும் நீக்கும். பாடல் – வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்திவிடும் துட்டக் கடு வோட்டுந் தோன்றி மிகக் – கெட்ட பிரிவார்ற் றலையைப் பிளக்கும் வலி நீக்கும் அரிவாள் மூக்குப் பச்சிலை                                               ...

அ - வரிசை - அறு நெல்லி

Image
அருநெல்லி – ARUNELLI ஆங்கிலப் பெயர் – COUNTRY GOOSE BERRY தாவரவியல் பெயர் –   AVVERRHOEA ACIDA இது சிறு மரக் கூட்டத்தை சேர்ந்தது. மலேயா தேசத்துப் பயிராக கூறப்படுகிராது, இந்தியாவில் தோட்டங்களிலும் வைத்துப் பயிரிடப்படுகிறது. மருத்துவப் பகுதி – இலை, காய். விதை, வேர். சுவை – புளிப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் – இலை –வியர்வை பெருக்கி – DIAPHORETIC          விதை – மலமிளக்கி – LAXATIVE          காய் – பித்தசமணி – ANTIBILIOUS   மருத்துவ குணம் – இலை – இதை அரைத்துப் புண்ணைக் காயளவு எடுத்து கால் படி மோரில் கலந்து  மூன்று நாள் காலை, மாலையில் மாத்திரம் சாப்பிட காமாலை நீங்கும். இதைக் கொள்ளும் போது உப்பை நீக்கி சோற்றுடன் வெள்ளாட்டுப் பால் விட்டு கலந்து சாப்பிடவும். மருத்துவ குணம் – காய் – இக்காயை, சீதபித்தம், காசம், தாகம் உட்சூடு இவைகட்கு வழங்கலாம் . பாடல் -- அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் பித்தம் போக்கும்  மருத்துவர் பால் துரிசை மாற்ற...